Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

கல்லூரி இறுதி பருவத்தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து பருவ பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-college-examinations-all-pass-procedure

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக