பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவேளை மைக்ரோசாப்ட் டிக்டாக்கை வாங்கிவிட்டால் அமெரிக்காவில் அதைத் தடை செய்ய எந்த அவசியமும் இருக்காது. அதேபோல, சீன நிறுவனம் என்பதாலேயே டிக்டாக்கின் மீது இந்தியாவில் இருக்கும் தடை, இதனால் நீக்கப்படலாம்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? TikTok-ஐ மைக்ரோசாப்ட் வாங்கிவிட்டால் இந்தியாவில் என்ன செய்யலாம்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/technology/tech-news/vikatan-poll-regarding-microsoft-plans-to-buy-tiktok-app
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக