Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

`ஒரே நாளில் 69,652 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 28,36,926!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

ஒரே நாளில் 69,652 பேருக்கு தொற்று

கோவிட் -19 கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,36,926 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 977 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,866 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,96,665 ஆகவும் உயர்ந்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/20-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக