மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது சரியா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இது சட்டத்துக்கு உட்பட்ட ஒன்றுதான் என்றும் இப்படி அழைப்பது தவறல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஆங்கிலத்தில் 'Union Government' என்று குறிப்பிடுவதன் தமிழ்ச்சொல்தான் இது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-about-the-central-government-or-the-union-government-debate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக