Ad

சனி, 24 ஜூலை, 2021

Tamil News Today: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்!

ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி செல்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது. திடீர் பயணமாக டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாகத் தகவல்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamil-news-today-25-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக