கார் விபத்துக்குள்ளாகி, சீட் பெல்ட் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? சீட் பெல்ட்டின் அவசியம் என்ன? அதன் பாதுகாப்பு அம்சங்கள் என்ன? காற்றுப் பைக்கும் சீட் பெல்ட்டுக்கும் என்ன தொடர்பு? எல்லா கேள்விகளுக்கும் பதில் இந்த வீடியோவில்... Importance of seat belt cutter and air bag.
#SeatBelt #Safety #Cutter #Accident #MotorVikatan #DoItYourself #Episode5
source https://www.vikatan.com/automobile/motor/importance-of-seat-belt-cutter-and-air-bag
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக