Ad

திங்கள், 11 ஜனவரி, 2021

சீறிப் பாய்ந்த காளைகள்... கோவையில் களைகட்டிய ரேக்ளா பந்தயம்!

கோவையில் ரேக்ளா திருவிழா

பொங்கல் திருநாளையொட்டி கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்த ரேக்ளா போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரேக்ளா பந்தய வீரர்களும் பார்வையாளர்களும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.

கோவையில் ரேக்ளா திருவிழா

ரேக்ளா போட்டியில் பங்கேற்க கொண்டு வரப்பட்ட மாட்டுவண்டிகள்

கோவையில் ரேக்ளா திருவிழா

ரேக்ளா போட்டியில் பங்கேற்க வந்த காளை மாடுகளுக்கு பூஜை போடும் தருணம்.

கோவையில் ரேக்ளா திருவிழா

ரேக்ளா போட்டியில் வெல்லும் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை

கோவையில் ரேக்ளா திருவிழா

போட்டிக்கு முன்பு மாட்டு வண்டியை துவக்கப் புள்ளிக்கு கொண்டுவரும் மாட்டு வண்டிக்காரர்.

கோவையில் ரேக்ளா திருவிழா

மாடுகளை வண்டியில் பூட்டும் மாட்டின் உரிமையாளர் மற்றும் இதர பந்தய வீரர்கள்

கோவையில் ரேக்ளா திருவிழா

மாடுகளை வண்டியில் பூட்டி, நேராக நிறுத்த முயற்சி செய்யும் வீரர்கள்

கோவையில் ரேக்ளா திருவிழா

அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்க தயாராக உள்ள போட்டியாளர்கள்

கோவையில் ரேக்ளா திருவிழா

ரேக்ளா போட்டியில் சீறிப் பாயும் காளைகள்

கோவையில் ரேக்ளா திருவிழா

சீறிப் பாய்ந்து செல்லும் மாட்டு வண்டியை காணும் சக போட்டியாளர்கள்

கோவையில் ரேக்ளா திருவிழா

ஸ்டார்ட்டிங் பாயின்டில் சீறிச் செல்லும் காளைகள்

கோவையில் ரேக்ளா திருவிழா

சீறிச் செல்லும் காளைகளை துள்ளிக்குதித்து உற்சாகப்படுத்தம் மாட்டின் பராமரிப்பு குழுவினர்

கோவையில் ரேக்ளா திருவிழா

பந்தயத்தில் சீறிச் செல்லும் காளைகள்

கோவையில் ரேக்ளா திருவிழா

பந்தயத்தில் சீறிச் செல்லும் காளைகள் மற்றும் பார்வையாளர்கள்.

கோவையில் ரேக்ளா திருவிழா

ரேக்ளாவில் சீறி செல்லும் காளைகள் உற்சாகத்துடன் கண்டுகளிக்கும் பார்வையாளர்கள்

கோவையில் ரேக்ளா திருவிழா

பந்தயத்தில் சீறிச் செல்லும் காளைகள்



source https://www.vikatan.com/ampstories/news/general-news/rekla-race-organized-in-coimbatore-ahead-of-pongal-festival-yesterday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக