Ad

புதன், 13 ஜனவரி, 2021

நீச்சல் முதல் வாடிவாசல் வரை... ஜல்லிக்கட்டு காளைகள் இப்படித்தான் தயாராகின்றன! (படங்கள்)

ஜல்லிக்கட்டு காளை

ஜல்லிக்கட்டு காளைகள் தொழுவத்தில் வரிசையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளை

ஜல்லிக்கட்டு காளை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டுள்ளது

பயிற்சிக்காக செல்லும் ஜல்லிக்கட்டு காளைகள்

ஜல்லிக்கட்டு காளைகள் பயிற்சிக்காக தொழுவத்திலிருந்து வரிசையாக அழைத்து செல்லப்படுகின்றன.

மண் குத்தும் பயிற்சி

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அளிக்கப்படும் மண் குத்தும் பயிற்சி

நீச்சல் பயிற்சி

ஜல்லிக்கட்டு காளைகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கும் ஆற்றலை அதிகப்படுத்தவும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது

காளைக்கு சத்தான உணவு வழங்கும் சிறுமி

பயிற்சி முடிந்தவுடன் காளைக்கு சத்தான உணவு வழங்கும் சிறுமி

வீரர்கள் பச்சை குதிரை தாண்டி பயிற்சி எடுக்கின்றனர்

காளைகளை அடக்க வீரர்கள் பச்சை குதிரை தாண்டி பயிற்சி எடுக்கின்றனர்

வாடி வாசல் பயிற்சி

காளைக்கு வாடி வாசல் பயிற்சி

காளைகள்

காளைகள் வாடியில் விளையாடுவதற்கு முன் வாடிக்கு பின் புறமாக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

வீரர்கள்

காளைகளை அடக்கி பரிசு பெற காத்திருக்கும் வீரர்கள்

காளைகள் வாடியிலிருந்து வெளிவந்தவுடன் காளைகளை பார்த்து விலகி ஓடும் வீரர்கள்



source https://www.vikatan.com/ampstories/news/general-news/how-are-bulls-being-prepared-for-jallikattu-event-special-photos

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக