Ad

புதன், 23 டிசம்பர், 2020

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை... உங்கள் கருத்து? #VikatanPoll

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா பரவிவரும் இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் எனும்போது நிச்சயம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/vikatan-poll-regarding-the-new-year-celebrations-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக