Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்?! உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் இந்தியப் பிரிவு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஃபேஸ்புக்கின் இந்திய பப்ளிக் பாலிசி இயக்குநர் அன்கி தாஸுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விரிவாக இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

Also Read: `கேம்பிரிட்ஜ்' காங்கிரஸ்; `ஃபேஸ்புக்' பா.ஜ.க! - விவாதமாகும் சமூக ஊடக சர்ச்சை

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/controversy/vikatan-poll-regarding-facebook-india-supporting-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக