சுற்றுச்சூழல் குறித்த கார்ட்டூன் அட்டகாசம். சாதக பாதகங்களை ஆராயாமல் மக்களிடம் கருத்துகேளாமல் சகட்டு மேனிக்கு தன்னிச்சையாக எடுக்கப்படும் இந்த முடிவு ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஈட்டி பாய்ச்சுவதற்கு சமம்.
- ஜமால்
டெல்லி அதிகார மட்டத்தின் வழக்கமான தமிழக எதிர்ப்பு லாபியின் இடர்களிலிருந்து மீண்டு தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க அமுதா அவர்களை வாழ்த்துகிறேன்
- தங்கவேங்கடம்
என்னது வைகைப்புயல் வெப்சீரிஸ் வர்றாரா, அதுவும் பேய்க்கதையா? நல்ல சேதி சொன்னீங்கய்யா. அப்படியே மனசு குளிர்ந்துட்டோம், கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு!
- சூர்யா
அரங்க குணசேகரன் நேர்காணல் நச். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடிவரும் தோழருக்கு வணக்கங்கள்!
- chenar
நரனின் ஏழு கடல் ஏழு மலை... குமரி முனையை விவரிக்கும் காட்சி... உண்மையிலேயே வித்தியாசமான தொடக்கம்தான்.
- கிஷோர்கிரண்குமார்
இறையுதிர்காடு மிகச் சிறந்த படைப்பு. அந்தப் பெட்டியுடனே நான் 87 வாரங்களாகப் பயணம் செய்திருந்தேன்.
- ஜெகன்குமார்
source https://www.vikatan.com/literature/letters/letter-12th-august-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக