Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஒரே நாளில் 52,783; நேற்று கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா முதலிடம்! உங்கள் கருத்து? #VikatanPoll

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்களான அமித்ஷா, பன்வாரிலால் புரோஹித், எடியூரப்பா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 52,783 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று உலகளவில் பதிவான புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இந்த எண்ணிக்கையுடன் முதலிடத்தைப் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-increase-in-corona-numbers-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக