Ad

வியாழன், 13 ஜனவரி, 2022

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE VIDEO

பொங்கல் வாழ்த்துகள் மக்களே. பொங்கல் என்றதுமே நம் எல்லாருக்கும் நினைவுக்கு வர்றது ஜல்லிக்கட்டுதான். துள்ளி வர்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதும், திமிலோடு திமிறி வீரர்களிடம் சிக்காமல் வென்று செல்லும் காளைகளுமென காண்பதற்கு களைகட்டும் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.

இன்று தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழர்கள் போராடி மீட்டெடுத்த நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை விகடன் டிவியில் live - ஆக கண்டு களியுங்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/avaniyapuram-jallikattu-live-steaming-14-01-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக