Ad

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஏழு இதழ்கள்.. மூன்று பலன்கள்.. ஒரேயொரு சந்தாவில்! விகடனின் புத்தாண்டுப் பரிசு!

மகிழ்ச்சி-துக்கம், சாதனை-வேதனை, மாற்றம்-ஏமாற்றம் என கலந்துகட்டிய உணர்வுகளாலும் ஏற்ற இறக்கங்களாலும் 2021-ம் ஆண்டினை நாம் அனைவரும் கடந்து வந்திருக்கிறோம். சற்றே திரும்பிப் பார்த்தால், அசைபோட நிறைய நினைவலைகள் நம் அனைவருக்குமே இருக்கும். 2022 புத்தாண்டு முதல் நம் அனைவரது வாழ்விலும் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க கடவுளை ஆத்மார்த்தமாகப் பிரார்த்திக்கிறான் விகடன்.

இந்த புத்தாண்டில் நல்ல முயற்சிகளைத் தொடங்கவும், நம்பிக்கைகளை உங்களிடம் விதைக்கவும் விகடன் இதழ்கள் உங்களுக்கு வழக்கம்போல் என்றும் உறுதுணையாக இருக்கும். சந்தாதாரர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை விகடன் தொடர்ந்து வழங்கிவருவதை நீங்கள் அறிவீர்கள். எங்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் வாசகர்களை ஊக்கப்படுத்த, ட்ரிபிள் ஆஃபராக அமைந்திருக்கிறது. இந்த NEW YEAR OFFER! இந்த ஆண்டின் முதல் பரிசாக... நல்ல பரிசாக உங்கள் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பரிசாகக் கொடுத்து அவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.

2022 புத்தாண்டில் உங்கள் வாசிப்பை வளப்படுத்த, டிஜிட்டல் சந்தாவோடு சேர்த்து அமேசான் கிப்ட் கார்ட் மற்றும் E-BOOKS முற்றிலும் இலவசமாக பெற்றிடுங்கள். வாசகர்கள் மத்தியில் நல்ல வாசிப்பை ஊக்குவிப்பதில் என்றென்றும் விகடன் உறுதுணையாக உடனிருக்கும். சரிதானே?!

வருடத் தொடக்கம் வளமான தொடக்கமாக இருக்க, தினம்தோறும் சந்தா செலுத்தும் வாசகர்களில் இருந்து, 10 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கவிருக்கிறோம்.

இவை மட்டுமல்ல... சந்தாத் தொகையில் மேலும் பணத்தை மிச்சப்படுத்த சிறப்புச் சலுகைகளும் உண்டு. உதாரணத்திற்கு ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சந்தாவை, ரூ.899 மட்டும் செலுத்திப் பெறலாம். கூடுதலாக ரூ.100 மதிப்பில் உங்களுக்கு விருப்பமான E-BOOKS ஐ தேர்வு செய்து கொள்ளலாம்! இக்கட்டுரையின் முடிவில் ஆஃபர்கள் அனைத்தையும் தொகுத்துத் தந்திருக்கிறோம். உங்களுக்கு விருப்பமான சந்தாவை நீங்களே தேர்ந்தெடுத்துப் பயன்பெறுங்கள்.

சலுகையுடனான இந்த சிறப்பு NEW YEAR சந்தாத் தொகை என்பது விகடன் டிஜிட்டல் இதழ்களின் விலை மட்டுமல்ல; விகடனின் இதழியல் பணியுடன் என்றென்றும் நீங்கள் உடன் பயணிப்பீர்கள் என்பதற்கான அடையாளம்! அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் விளங்கும் விகடனின் நூலகத்தில் உங்கள் வாழ்வை வளப்படுத்தும் ஏழு இதழ்களுக்கான மாதாந்திர சந்தாத்தொகை ரூ.75-க்கும் குறைவான விலையில்!

இதோ உங்களுக்காக மூன்று சிறப்புச் சலுகைகள்:

* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899-க்குப் பெறுங்கள்! கூடுதலாக ரூ.100 மதிப்புள்ள E-BOOKS முற்றிலும் இலவசம்!

* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 2 மாத சந்தா மற்றும் ரூ.100 மதிப்புள்ள E-BOOKS முற்றிலும் இலவசம்!

* Save ரூ.10,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் வாழ்நாள் சந்தா வெறும் ரூ.9,999 மட்டுமே! கூடுதலாக ரூ.1000 மதிப்புள்ள அமேசான் கிப்ட் கார்ட் மற்றும் ரூ.500 மதிப்புள்ள E-BOOKS முற்றிலும் இலவசம்!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை! l நிபுணர்கள் பங்குபெறும் இலவச ஆன்லைன் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம்



source https://www.vikatan.com/news/announcements/vikatan-subscription-newyear-offer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக