Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

சிங்கங்களுக்கு கொரோனா - வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

வண்டலூரில்   முதலமைச்சர்   ஆய்வு!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 9 வயது பெண் சிங்கம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதர் சிங்கங்களுக்கு தகுந்த மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், இதர விலங்குகளை கொரோனாவிலிருந்து காக்க எடுக்கப்பட்ட நவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.



source https://www.vikatan.com/news/general-news/06-06-2021-latest-news-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக