Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவேன் என்று ரஜினியும் கமலும் கூறுவது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

எம்.ஜி.ஆர் இறந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போதும் தமிழக அரசியல் களத்தில் எல்லா மேடைகளிலும் அவர் மீண்டும் உயிர்த்தெழுகிறார். தற்போது புதிதாகக் கட்சித் தொடங்கியிருக்கும் ரஜினியும் சரி கமலும் சரி, அரசியலில் தங்களை அடுத்த எம்.ஜி.ஆர் என்றே நிறுவ முயல்வதாகத் தெரிகிறது.

Also Read: எம்.ஜி.ஆர்-களின் எலெக்‌ஷன்... நாடோடி யார்? மன்னன் யார்?

எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவேன் என இருவரும் கூறி வருவது பற்றி உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/news/politics/vikatan-poll-regarding-kamal-and-rajinis-mgr-comparison

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக