Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... மக்கள் கருத்து? #VikatanPollResults

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்களான அமித்ஷா, பன்வாரிலால் புரோஹித், எடியூரப்பா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் கடந்த 2-ம் தேதி ஒரே நாளில் இந்தியாவில் 52,783 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்று உலகளவில் பதிவான புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இந்த எண்ணிக்கையுடன் முதலிடத்தைப் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விஅக்டன்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Corona Numbers | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Corona Numbers | Vikatan Poll
Corona Numbers | Vikatan Poll
Corona Numbers | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Corona Numbers | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-increase-in-corona-numbers-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக