வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தமிழகத்தில் விமரிசையாக நடக்கும். தெருவுக்குத் தெரு விநாயகர் சிலை, பின்னர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என ஒரு பெரிய திருவிழாவாக இது அரங்கேறும். இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறுவது குறித்து பல்வேறு குழப்பங்கள் தொடர்கின்றன.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து உங்களின் கருத்து என்ன?
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/spiritual/functions/vikatan-poll-regarding-vinayakar-chaturthi-celebrations-during-this-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக