மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் அளிக்கப்படும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆதரவான கருத்துகள் ஒருபுறம் இருந்தாலும், 'இது எப்படி சாத்தியம்?' என்றும், 'அன்புக்கு விலை பேசுவீர்களா?' என்றும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன.
Also Read: இல்லத்தரசிகளுக்குச் சம்பளம்... எதிர்க்கும் கங்கனா ரணாவத்... காரணம் என்ன?!
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/lifestyle/women/vikatan-poll-regarding-paying-salary-to-housewives
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக