Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

சென்னையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

கிட்டத்தட்ட 5 மாதங்களாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகபட்சமாகப் பதிவாகி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, இன்று முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-tasmac-reopening-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக