Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

`மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள்; ஆகஸ்ட் 10 முதல் அனுமதி’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

`சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!’

தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்களை மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். மேலும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/08-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக