Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருகிறதே?! உங்கள் கருத்து? #VikatanPoll

2020 முடியப்போகிறது. தடுப்பூசிகள் எப்படியும் வந்துவிடும், கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று உலக நாடுகள் யோசித்துக் கொண்டிருக்கையில் தற்போது பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. இதற்குப் பெரிய வீரியமில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் இதன் வேகமாகப் பரவும் தன்மை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறுகிய காலத்தில் இது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/health/international/vikatan-poll-regarding-the-new-mutated-coronavirus-in-uk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக