Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

இந்த லாக்டௌனில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது? #VikatanPoll

லாக்டௌன் காலத்திலும் அத்தியாவசிய தேவைக்கான அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவை முன்புபோலவே செயல்படுகின்றனவா? நம் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா? உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/news/politics/vikatan-poll-regarding-government-offices-during-this-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக