என்ன வேடம் கொடுத்தாலும் பிரமாதமாக நடிப்பவர் என்ற பெயர் கிருத்திகாவுக்கு உண்டு. `ஆடுகிறான் கண்ணன்’, `முந்தானை முடிச்சு’, `கணவருக்காக’, `வம்சம்’, `செல்லமே’, `கண்மணி’, `சின்னத்தம்பி’ என்று கிருத்திகா நடித்த சீரியலின் பெயர்கள் நீண்டுக் கொண்டே போகிறது. நிறைய வில்லத் தனங்களுக்கு இடையே ரம்யா கிருஷ்ணனுடனான வம்சம் சீரியலில் பாஸிட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் `பாண்டவர் இல்லம்’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். சீரியல்களுக்கு நடுவே பிசியாக இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/pandavar-illam-serial-actress-krithika-exclusive-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக