நாணயம் விகடன் & அவள் விகடன் இணைந்து 'குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த உள்ளன.
கட்டணமில்லா இந்த நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கலாம்.
நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்
குடும்ப பட்ஜெட் போடும் சூட்சுமங்களை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.
நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் (MoneyVedam.com), சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானரான இவர் இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவில் வாழும் என்.ஆர்.ஐ-க்களுக்கு தனிப்பட்ட முறையில் முதலீட்டு ஆலோசனை வழங்கி வருகிறார்.
சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். நிதிச் சேவையில் சுமார் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
நம்மில் பலர் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். காரணம், குடும்ப பட்ஜெட் போடாமல் செலவு செய்வதுதான் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள். சரியாக குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி என்பது குறித்து விளக்கும் ஆன்லைன் நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6.30 மணி முதல் to 7.30 மணி வரை நடைபெறும். கலந்துகொள்ள கீழ்காணும் லிங்கில் பதிவு செய்துகொள்ளவும்.
source https://www.vikatan.com/business/finance/aval-vikatan-and-naanayam-vikatan-guides-you-to-plan-a-family-budget
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக